நான்காவது முறையாக போலீஸாகும் ஜெயம் ரவி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

நான்காவது முறையாக போலீஸாகும் ஜெயம் ரவி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

ஜெயம் ரவி சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் டிக் டிக் டிக் படத்தில் நடித்துள்ளார், இந்த படம் வரும் ஜனவரி மாதத்தில் திரைக்கு வர உள்ளது

இதனையடுத்து கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் அடங்கமறு என்ற படத்தில் நடிக்க உள்ளார், இந்த படத்தின் மூலமாக ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி இந்த படத்தில் போலீசாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இவர் ஏற்கனவே தனி ஒருவன்’, ‘மிருதன்’, ‘போகன்’ ஆகிய படங்களில் கக்கி சட்டையில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions