ஜெயம் ரவி-அமீர்கானுடன் நேரடியாக மோதும் சூர்யா

Bookmark and Share

ஜெயம் ரவி-அமீர்கானுடன் நேரடியாக மோதும் சூர்யா

சூர்யா, சுருதி ஹாசன், அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'எஸ் 3'. 'சிங்கம்', 'சிங்கம்-2' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஹரி-சூர்யா இருவரும் மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் படக்குழு மாற்றம் செய்துள்ளது.

அதன்படி வருகின்ற டிசம்பர் 23-ம் தேதி 'எஸ்3' வெளியாகிறது. அதே நாளில் ஜெயம் ரவி-அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியிருக்கும் 'போகன்', சசிகுமாரின் 'பலே வெள்ளையத்தேவா', விக்ரம் பிரபுவின் 'வீர சிவாஜி', பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' அமீர்கானின் 'டங்கல்' ஆகிய படங்கள் வெளியாகின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் மேலே சொன்ன ஆறு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிசில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
வனமகனால் தள்ளிப்போன முன்னணி நடிகர் தயாரித்த படம்
இவர் பெரிய ஆளாவார் என எழுதிக் கொடுக்கிறேன்: சூப்பர் ஸ்டார் பேத்தியை புகழ்ந்த ஜெயம் ரவி
வனமகன் ரகசியத்தை கசியவிட்ட பிரபலம், ஜெயம் ரவி இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா?
ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்
ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு
பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி
ஜெயம் ரவி உதயநிதி மோதல்
ஜெயம் ரவி படத்தை பற்றிய அடுத்த அப்டேட்
நல்ல படக்குழு இல்லாமல் ஹீரோ தனியாக திறமையை காட்டமுடியாது: ஜெயம் ரவி
புலியுடன் சண்டைப்போட்ட ஜெயம் ரவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions