ஜெயம்ரவி – விஜய் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

Bookmark and Share

ஜெயம்ரவி – விஜய் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார். தற்சமயம் போகன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக மதராசப்பட்டினம், தலைவா புகழ் ஏ.எல்.விஜய்யுடன் இணையவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நாயகி சாயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

மேலும் தம்பி ராமையாவும் இப்படத்தில் இணைந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலில் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. 24 படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ‘திரு’தான் இந்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions