காக்கிச் சட்டைக்கு பெறுமை சேர்க்கும் ஜெயம் ரவி - அரவிந்த் சாமி!

Bookmark and Share

காக்கிச் சட்டைக்கு பெறுமை சேர்க்கும் ஜெயம் ரவி - அரவிந்த் சாமி!

‘ரோமியோ ஜுலியட்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி-ஹன்சிகா கூட்டணி மீண்டும் ‘போகன்’ படத்தின் மூலம் இணைந்துள்ளது. இப்படத்தை ‘ரோமியோ ஜுலியட்’ பட இயக்குனர் லஷ்மண் இயக்கி வருகிறார். மேலும், அரவிந்த் சாமி, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோ-வில்லன் என இரு வேறு குணாதிசயங்களை வெளிக் கொண்டுவரும் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இவரைப்போலவே அரவிந்த் சாமியும் ஹீரோ-வில்லன் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தை பற்றி இயக்குனர் லஷ்மண் கூறும்போது,

‘ரோமியோ ஜூலியட்’ எப்படி ஜாலியான காதல் கதையாக இருந்ததோ. ‘போகன்’ அப்படி இல்லை. இது பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக வேறு மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். இதிலும் மெலிதான காமெடி, படம் முழுவதும் இருக்கும். காக்கி சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.


Post your comment





Related News
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions