கூடுவிட்டு கூடு பாயும் கதையில் நடிக்கும் ஜெயம்ரவி – அரவிந்த்சாமி!

Bookmark and Share

கூடுவிட்டு கூடு பாயும் கதையில் நடிக்கும் ஜெயம்ரவி – அரவிந்த்சாமி!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன்.

பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார்.அரவிந்த் சாமி, அக்ஷரா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் கதை கூடுவிட்டுக் கூடு பாயும் கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டதாம். முதல் பாதியில் அரவிந்த்சாமியின் உயிர் ஜெயம்ரவியின் உடலுக்குள் புகுவது போலவும் இரண்டாம் பாதியில் ஜெயம்ரவியின் உயிர் அரவிந்த்சாமியின் உடலுக்குள் புகுவது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions