ஜெயம் ரவியுடன் மோத விரும்பாத ஆர்யா

Bookmark and Share

ஜெயம் ரவியுடன் மோத விரும்பாத ஆர்யா

ஆர்யா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராஜேஷ் இயக்கியிருந்த இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தையடுத்து ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘யட்சன்’ படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாக இருந்தது. இதே தேதியில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘தனி ஒருவன்’ படமும் வெளியாகவுள்ளது. ஆர்யா, ஜெயம் ரவி படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது ‘யட்சன்’ படம் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். செப்டம்பர் முதல் வாரத்தில் விஷாலின் ‘பாயும் புலி’ படமும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய்யின் ‘புலி’ படமும் வெளியாகவுள்ளது. 


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions