நடிகையுடன் நெருக்கம் – கேள்வியை தவிர்த்த ஜெயம்ரவி!

Bookmark and Share

நடிகையுடன் நெருக்கம் – கேள்வியை தவிர்த்த ஜெயம்ரவி!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் மூலம் ஜெயம் ரவியும் ஹன்சிகாவும் இப்படத்தில் நெருக்கமாக நடித்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெயம் ரவியிடம் கேட்கப்பட்டது. ஆனால் இந்த கேள்வியால் கோபமான ரவி, இதை தவிர்த்து வேறு ஏதாவது கேளுங்கள் என சொன்னாராம். மேலும் நான் இப்போது வளர்ந்துவிட்ட நடிகர் எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஜெயம் ரவியின் அடுத்தக்கட்ட அதிரடி இன்று முதல்
சுசீந்திரன் இயக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்ட ஜெயம் ரவி
யுட்யூபில் சாதனைப் படைத்த 'வனமகன்' படத்தின் டீசர்!
ஆர்யா படத்தை முந்திய ஜெயம் ரவி படம்!
ஜெயம் ரவி படத்திற்கு கிடைத்த மாபெரும் கெளரவம்
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்
ஜெயம் ரவி அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது
வெளியான முதல் நாளே வெற்றியைக் கொண்டாடிய 'போகன்' ஜெயம் ரவி!
திமிரு ஸ்ரியா ஜெயம் ரவியை பயங்கர புகழ்பாடினார்!
திரையரங்குகளில் பட்டையை கிளப்பிவரும் போகன் முதல் நாள் வசூல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions