மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் ஒரு புதிய படத்தில்  இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார். ரோமியோ ஜூலியட் பாணியில் இதுவும் ரொமாண்டிக் என்டர்டையினர் படமாக உருவாகவுள்ளது.


Post your comment





Related News
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions