ஜெயம்ரவியை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ - விபரம் உள்ளே

Bookmark and Share

ஜெயம்ரவியை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ - விபரம் உள்ளே

நடிகர் ஜெயம்ரவி தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று போராட்டம் கலவரமாக மாறியதற்கு மாணவர்கள் கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக நிரூபனமாகியுள்ளது.

போலீசாரே ஆட்டோவுக்கும், சில வீடுகளுக்கும் தீ வைக்கும் வீடியோவை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது என்று ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார். கமல், அரவிந்த்சாமி உட்பட மற்ற நடிகர்களும் இது பற்றி தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


Post your comment





Related News
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படத்தின் பட்ஜெட் இதோ
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தின் கதை இதுதான்
திரிஷா ஆண்டியுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசை! ஜெயம் ரவிக்கா
ஜெயம் ரவிக்கு இன்று மறக்க முடியாத நாள்! என்ன ஸ்பெஷல்
வனமகனால் தள்ளிப்போன முன்னணி நடிகர் தயாரித்த படம்
இவர் பெரிய ஆளாவார் என எழுதிக் கொடுக்கிறேன்: சூப்பர் ஸ்டார் பேத்தியை புகழ்ந்த ஜெயம் ரவி
வனமகன் ரகசியத்தை கசியவிட்ட பிரபலம், ஜெயம் ரவி இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா?
ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்
ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு
பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions