அண்ணன் இயக்க, தம்பி நடிக்கும் படங்கள் வெளியாகிறது!

Bookmark and Share

அண்ணன் இயக்க, தம்பி நடிக்கும் படங்கள் வெளியாகிறது!

தமிழ்த் திரையுலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் திரையுலகத்தில் இருந்தாலும் அண்ணன் இயக்குனராகவும், தம்பி நாயகனாகவும் இருக்கும் சில குடும்பங்கள் இருக்கின்றன.

இயக்குனர் ஜெயம் ராஜா - ஜெயம் ரவி, விஷ்ணுவர்தன் - கிருஷ்ணா, சத்ய பிரபாஸ் - ஆதி, சஞ்சீவ் - விக்ராந்த் இப்படி சிலரைச் சொல்லலாம். இவர்களில் ஜெயம் ராஜா , ஜெயம் ரவி மட்டுமே இதற்கு முன் பல ஹிட்டுகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்களில் விஷ்ணுவர்தன் - கிருஷ்ணா இணைந்துள்ள யட்சன் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. சத்யபிரபாஸ் - ஆதி இணைந்த யாகாராயினும் நா காக்க படம் சில கடந்த மாதம் வெளிவந்தது.  

மற்றும் அண்ணன் சஞ்சீவ் இயக்க தம்பி விக்ராந்த் நடிக்கும் தாக்க தாக்க படமும் வெளியாகிறது.  அண்ணன் ஜெயம்ராஜா -  ஜெயம்ரவி  நடிக்கும் தனி ஒருவன் படமும் வெளியாகிறது.  ஒரே நாளில் அண்ணன் தம்பிகள் கூட்டணியில்  இரண்டு படங்கள் வெளிவருவது திரையுலகில்  இதுவே முதல்முறையாக இருக்கும்.


Post your comment





Related News
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions