ஜெயம் ரவியின் மிருதன் படத்தின் இசை மற்றும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

ஜெயம் ரவியின் மிருதன் படத்தின் இசை மற்றும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த 2015-ம் ஆண்டு ஜெயம் ரவியின் கேரியரில் மறக்கமுடியாத ஓர் ஆண்டாக அமைந்தது. இந்நிலையில் 2016-லிலும் இவரது நடிப்பில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதில் முதலாவதாக மிருதன் திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment

Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions