சென்சாரில் ஏமாற்றம்; ரிலீஸில் பின்வாங்கிய மிருதன்!

Bookmark and Share

சென்சாரில் ஏமாற்றம்; ரிலீஸில் பின்வாங்கிய மிருதன்!

‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடித்துள்ள மிருதன் திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரைக்கு வரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் சென்சாரில் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால் தற்போது படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளனர்.

இதனால் பட ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எப்படியும் இப்படம் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் வெளியாகிவிடும். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இப்படம் தமிழ் சினிமாவின் முதல் ஜோம்பி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions