ஹாலிவுட் பாணியில் வெளிவரும் மிருதன்!

Bookmark and Share

ஹாலிவுட் பாணியில் வெளிவரும் மிருதன்!

‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடித்துள்ள மிருதன் திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரைக்கு வரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் சென்சாரில் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்ததால் இப்படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டிருந்தது.

எனினும் தற்போது இப்படத்தை ஏ சான்றிதழ் உடனே வரும் பிப்ரவரி 19-ல் வெளியிடவுள்ளனர். மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் ஹாலிவுட் படங்களை போல வெறும் 108 நிமிடங்கள் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இப்படம் தமிழ் சினிமாவின் முதல் ஜோம்பி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions