சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் என்ன கதை- ஜெயம் ரவி பேட்டி

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் என்ன கதை- ஜெயம் ரவி பேட்டி

தனி ஒருவன் என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்த மோகன் ராஜா இப்போது சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.அண்மையில் கூட படக்குழு நீண்ட நாள் மலேசியாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பினர்.

இந்நிலையில் வனமகன் பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜெயம் ரவியிடம் வேலைக்காரன் படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதற்கு அவர், இந்த பட கதை எனக்கு கொஞ்சம் தெரியும், மிகவும் அருமையான கதை.

தனி ஒருவன் படத்திற்கு பிறகு இருக்கும் அந்த எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும். அடிக்கடி படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்பேன், நானும் படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions