பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!

Bookmark and Share

பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!

விஜய் நடித்த புலி, ஜீவா நடித்த 'போக்கிரிராஜா' படங்களை தயாரித்தவர் பி.டி.செல்வக்குமார். 'ஒன்பதுல குரு' படத்தை இயக்கி உள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக சினிமாத்துறையில் தயாாிப்பாளராக, இயக்குநராக, பி.ஆா்.ஓ.வாக, பத்திாிகையாளராக இருக்கும் பி.டி.செல்வக்குமார் நடிகா்கள், நடிகைகள், இயக்குநா்கள், தயாாி்ப்பாளா்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞா்களின் மிக துல்லியமான முகவாிகள், தொலைபேசி எண்கள் அடங்கிய பிலிம்டுடே சினி டைரியை வெளியி்ட்டு வருகிறாா்.

திரையுலகில் உள்ளவா்கள் மற்றும் திரையுலகில் வரத் துடிப்பவா்களுக்கும் பாலமாக அமையும் இந்த 2018ஆம் வருட பிலிம்டுடே சினி டைரி தற்போது வெளி வந்துள்ளது. இந்த டைாியை ஜெயம் ரவி வெளியிட நிவேதா பெத்துராஜ் மற்றும் டிக் டிக் டிக் இயக்குநா் சக்தி செளந்தா்ராஜன் பெற்றுக் கொண்டாா்.

உடன் பிலிம்டுடே சினி டைரியின் ஆசிாியரும் வெளியீட்டாளருமான பி.டி.செல்வக்குமார் உள்ளாா்.


Post your comment





Related News
பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions