ஜெயம் ரவியுடன் சதா! மறக்க முடியாத நாள்

Bookmark and Share

ஜெயம் ரவியுடன் சதா! மறக்க முடியாத நாள்

நடிகர் ஜெயம் ரவி பெயரில் இருப்பது போலவே தொடர்ந்து தன் படங்கள் மூலம் ஜெயம் கண்டு வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள வனமகன் படம் இம்மாதம் வெளியாகவுள்ளது.

இவரது படத்தில் மிகவும் முக்கியமானது ஜெயம். தமிழில் முதல் படமான இதுவே அவரின் பெயருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.அவரது அண்ணன் இயக்கிய இப்படத்தில் சதா ரவிக்கு ஜோடியாக நடிக்க கடந்த 2003, ஜூன் 13 ல் வெளியானது.

தற்போது இப்படம் 14 ம் வருட கொண்டாட்டத்தை எட்டியுள்ளது.இதை ரவியும் தனது ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் தான் எனக்கு பலம் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அதுல்யா ரவி
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் படத்தின் முக்கிய அறிவிப்பு!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்
‘வனமகன்’ படத்துக்காக இயக்குனர் விஜய் என்னை பிழிந்துவிட்டார்: ஜெயம் ரவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions