சகலாகலா வல்லவனுக்கு வரிவிலக்கு நிச்சயம்

Bookmark and Share

சகலாகலா வல்லவனுக்கு வரிவிலக்கு நிச்சயம்

சில வருடங்களுக்கு முன் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். கமல் உட்பட அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து படங்களை இயக்கிய இந்நிறுவனம் ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்தைத் தயாரித்தபோது பெருத்த நஷ்டத்தை சந்தித்தது.

செல்வராகவன் இயக்கத்தில் தன்ஷ் நடித்த புதுப்பேட்டை படத்தினாலும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. எனவே படத்தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்துள்ள படம் அப்பாடக்கர்.

சகலகலா வல்லவன் என சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி முதலானோர் நடித்துள்ளனர்.

சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் முடிந்துவிட்ட இப்படம் இம்மாதம் 31 அன்று வெளியாக உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன் இப்படத்தை தணிக்கைக்குழுவினர் பார்த்தனர். படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் ,சகலகலா வல்லவன் படத்திற்கு யு சர்டிஃபிகேட் வழங்கியிருக்கிறார்கள்.

தமன் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நாளை அதாவது 20-ஆம் தேதி திங்கட்கிழமை வெளியாகவிருக்கிறது.


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சிம்புவை வைத்து கெட்டவன் என்ன அதையே எடுப்பேன்- இயக்குனர் GT நந்து கூறிய ஷாக் தகவல்
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions