சமுத்திரகனி - ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் “தொண்டன்”

Bookmark and Share

சமுத்திரகனி - ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் “தொண்டன்”

சமீபத்தில் வெளியான அப்பா படம் நினைத்ததைவிட சமுத்திரகனிக்கு நல்ல பெயரும் வசூலும் பெற்று தந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் சமுத்திரகனி.
ஜெயம் ரவியிடம் தனது ஸ்கிரிப்ட் பற்றி கூறியிருக்கிறார் சமுத்திரகனி. கதையை கேட்ட ஜெயம் ரவி உடனே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். ”தொண்டன்” என பெயர் வைக்கவிருக்கிறாராம் சமுத்திரகனி. 
ஏற்கனவே சமுத்திரகனி - ஜெயம் ரவி கூட்டணியில் உருவான “நிமிர்ந்து நில்” படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் மீண்டும் இவர்கள் இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
தொண்டன் படத்தின் கதையை சசிகுமாரை மனதில் வைத்துதான் எழுதினேன். இப்போது அவர் பிசியாக இருப்பதால் என்னுடைய அடுத்த சாய்ஸ் ஜெயம் ரவியை தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார் சமுத்திரகனி.


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions