தொண்டனாக மாறும் ஜெயம் ரவி!

Bookmark and Share

தொண்டனாக மாறும் ஜெயம் ரவி!

இயக்குனர் சமுத்திரக்கனி, ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து இயக்கிய படம் நிமிர்ந்து நில். ‘லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்’ என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது.

இந்நிலையில் சமுத்திரக்கனி – ஜெயம் ரவி கூட்டணி தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தொண்டன் என பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்குகிறது.

 


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions