`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

Bookmark and Share

`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி வருகிறது.

இதில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். ஆரோன் ஆசிஸ் என்பவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். மேலும் ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவெற்பை பெற்றுள்ளது. டீசர் வெளியானது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று `டிக் டிக் டிக்' படக்குழு அறிவித்துள்ளது. 


Post your comment





Related News
சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
முக்கிய கட்டத்திற்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் சீமராஜா
5 வயதில் எனக்கும் பாலியல் தொல்லை, அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions