ஒரு தந்தையாக நான் பெருமை படுகிறேன் - ஜெயம்ரவி

Bookmark and Share

ஒரு தந்தையாக நான் பெருமை படுகிறேன் - ஜெயம்ரவி

ஜெயம்ரவி நடிப்பில் ஷக்தி ராஜன் இயக்கத்தில் இந்தியாவிலே முதல் முறையாக டிக் டிக் டிக் என்ற ஸ்பைஸ் படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் 26 ம் தேதி உலகம்முழுவதும் வெளியிட திட்டமிட்டவுள்ளது படக்குழு.

அதற்க்கான டப்பிங் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஜெயம் ரவியின் நிஜ மகன் ஆரவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரவ் தனது டப்பிங் பணியை மிக சீக்கிரமாக முடித்துள்ளார். தன்னுடைய மகன் முதல் முறையாக டப்பிங் கொடுத்தது பற்றி ஜெயம் ரவி கூறுகையில், ‘தந்தையாக மிகவும் பெருமைப்படுகிறேன். இதற்கு காரணமான சக்தி சவுந்தர் ராஜனுக்கு மிகவும் நன்றி என்று கூறியுள்ளார்.

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions