ஜெயம் ரவி படத்தை பற்றிய அடுத்த அப்டேட்

Bookmark and Share

ஜெயம் ரவி படத்தை பற்றிய அடுத்த அப்டேட்

ஏ.எல். விஜய் தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்து வனமகன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் படக்குழு காட்டில் நடத்தியுள்ளனர்.
படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி. அதாவது படத்தின் டிரைலர் வரும் மார்ச் 28ம் தேதி ஹைதராபாத்தில் நடக்க இருக்கும் விருது விழாவில் திரையிடப்பட இருப்பதாக கூறியுள்ளார்.

இப்பட டீஸர் ஏற்கெனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஆண்டனி எடிட்டிங்கை கவனிக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions