விநாயகர் சதுர்த்தியில் தொடங்கும் ஜெயம்ரவி – விஜய் படம்!

Bookmark and Share

விநாயகர் சதுர்த்தியில் தொடங்கும் ஜெயம்ரவி – விஜய் படம்!

ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார். தற்சமயம் போகன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக மதராசப்பட்டினம், தலைவா புகழ் ஏ.எல்.விஜய்யுடன் இணையவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு வரும் விநாயகர் சதுர்த்தியன்று தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலில் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions