ஜெயம்ரவி – விஜய் படத்தின் ஹீரோயின் இவரா?

Bookmark and Share

ஜெயம்ரவி – விஜய் படத்தின் ஹீரோயின் இவரா?

ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார். தற்சமயம் போகன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக மதராசப்பட்டினம், தலைவா புகழ் ஏ.எல்.விஜய்யுடன் இணையவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நாயகி சாயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

மேலும் அடுத்த ஆண்டு பொங்கலில் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. 24 படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ‘திரு’தான் இந்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

 


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions