விஷாலை தொடர்ந்து திருடனான ஜெயம்ரவி!

Bookmark and Share

விஷாலை தொடர்ந்து திருடனான ஜெயம்ரவி!

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிருதன். தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியிருந்தனர்.

இதைதொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் இணைந்து தமிழ் சினிமாவின் முதல் ஸ்பேஸ் படத்தை உருவாக்கபோவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இப்படத்தில் நடிகர் ஜெயம்ரவி திருடனாக நடிக்கபோவதாகவும் இப்படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் ஸ்பேஸில் நடைபெறும் எனவும் தற்போது ஓர் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் விஷாலும் சுராஜின் கத்தி சண்டை படத்தில் திருடனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions