தமிழில் வெளிவருகிறது கன்னட ஜெயம்மான மகா

Bookmark and Share

தமிழில் வெளிவருகிறது கன்னட ஜெயம்மான மகா

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கன்னடத்தில் வெளியாகி வசூலை அள்ளிய படம் ஜெயம்மான மகா, அருந்ததி, காஞ்சனா மாதிரி பேண்டசி த்ரில்லர் படம். துனியா விஜய், பாரதி, கல்யாணி ராஜு, நடித்திருந்தனர்.

ரவிகிரண் விகாஸ் இயக்கி இருந்தார். அர்ஜுன் ஜென்யா இசை அமைத்திருந்தார். சுமார் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் முதல் வாரத்திலேயே 5 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

சாட்டிலைட் உரிமம் மட்டும் 2 கோடிக்கு போனது. கன்னட சினிமாவில் இது ஒரு சாதனை அளவு. தற்போது இந்தப் படத்தை ஆர்.எஸ். எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எஸ்.அனிதா தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்.

படத்திற்கு ஓம் மகாசக்தி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சசிகுமார் தமிழ் வசனங்களையும், பாடல்களையும் எழுதுகிறார். இந்த மாத இறுதியில் வெளிவருகிறது.


Post your comment





Related News
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
தற்கொலை செய்ய துணிந்த பொன்மகள் வந்தாள் சீரியல் நாயகி - வெடித்த பிரச்சனை
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
அண்ணியாருக்கு அழிவேயில்லைடா - செத்ததும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துட்டாங்க!
வனமகன் ஹீரோயின் மெர்சல் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா? போட்டோ உள்ளே
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions