ஜெயம் ரவி உதயநிதி மோதல்

Bookmark and Share

ஜெயம் ரவி உதயநிதி மோதல்

விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்துள்ள வனமகன் திரைப்படம் மே 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை என்பதால் அதிக படங்கள் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாகுபலி படம் ஏப்ரல் இறுதியில் வெளியாவதால், மே முதல் வாரத்தில் அதிக படங்கள் வெளியாகாது என பாக்ஸ்ஆபிஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வனமகன் வெளியாகும் அதே தேதியில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'சரவணன் இருக்க பயமேன்' படமும் அதே தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். எழில் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜினா, சூரி நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
தமிழ் சமூகம் என்னை சந்தேகப்படலாமா? கவிஞர் வைரமுத்து வேதனை
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
சூர்யா பற்றிய விமர்சனம் - தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளினிகள்: ரசிகர்கள் கொந்தளிப்பு
மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் தான் - விஷால்
கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions