கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்

Bookmark and Share

கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் பிரம்மாண்டமாக காலை நிகழ்ச்சி நடந்து வருகிறது, இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவியும் கலந்து கொண்டுள்ளார், ஆனால் இவருக்கு திடீரென ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக மலேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற நடிகர் நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
திரிஷா ஆண்டியுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசை! ஜெயம் ரவிக்கா
ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்
ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு
பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி
ஜெயம் ரவி உதயநிதி மோதல்
நல்ல படக்குழு இல்லாமல் ஹீரோ தனியாக திறமையை காட்டமுடியாது: ஜெயம் ரவி
புலியுடன் சண்டைப்போட்ட ஜெயம் ரவி
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்
ஜெயம் ரவி அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions