சிம்புவிற்கு பிறகு ஜெயம்ரவியுடன் இணையும் கெளதம்மேனன்!

Bookmark and Share

சிம்புவிற்கு பிறகு ஜெயம்ரவியுடன் இணையும் கெளதம்மேனன்!

நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு பிறகு  அஜீத்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்று தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். 

தற்போது சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்ததும் தனது அடுத்த படத்தை தொடங்குகிறாராம் கெளதம்மேனன்.

அந்த படத்தில் ஜெயம்ரவி நடிப்பதாக கூறப்படுகிறாது. தனிஒருவன் படத்தை பார்த்த கெளதம்மேனன் ஒருநாள் ஜெயம்ரவியை சந்தித்து அந்த படம் குறித்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தாராம். 

அந்த சமயத்திலேயே தன்னிடமிருந்த ஒரு ஆக்சன் கதையை ஜெயம்ரவியிடம் அவர் சொல்ல, அந்த கதையில் அவரும் நடிக்க ஓகே சொல்லி விட்டாராம். அதனால், அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு கெளதம்மேனன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பது உறுதியாகி விட்டதாம்.


Post your comment





Related News
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
திரிஷா ஆண்டியுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசை! ஜெயம் ரவிக்கா
ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்
ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு
பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி
ஜெயம் ரவி உதயநிதி மோதல்
நல்ல படக்குழு இல்லாமல் ஹீரோ தனியாக திறமையை காட்டமுடியாது: ஜெயம் ரவி
புலியுடன் சண்டைப்போட்ட ஜெயம் ரவி
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions