சமூக பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதையை தேடும் ஜெயம்ரவி!

Bookmark and Share

சமூக பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதையை தேடும் ஜெயம்ரவி!

பேராண்மை படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்த பிறகு இனிமேல் ப்ளேபாய் இமேஜில் இருந்து விடுபட்டு விட வேண்டும் என்று நினைத்து ஆக்சன் கதைகளாக தேடினார் ஜெயம்ரவி. அந்த வகையில், ஆதிபகவன், நிமிர்ந்துநில், பூலோகம் போன்ற ஆக்சன் கதைகள் அவருக்கு கிடைத்தன. அதில் பூலோகம் இன்னும் ரிலீசாகவில்லை.

இந்த நிலையில், அவரது அண்ணன் மோகன்ராஜாவின் இயக்கத்தில் சமீபத்தில் நடித்து வெளியான தனி ஒருவன் ஜெயம்ரவியை அதிரடி நாயகனாக மாற்றி இனிமேல் சாதாரணமான கதைகளில் நடிக்கக்கூடாது. குறிப்பாக படம் முழுக்க மரத்தை சுற்றி டூயட் பாடும் கதைகளை தொடவே கூடாது என்கிற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

அதனால் புதிதாக தன்னிடம் கதை சொல்ல வருபவர்கள் பழைய ஜெயம்ரவி என்ற எண்ணத்துடன் தன்னிடம் கதை சொன்னால், காதல் ட்ரேக்கை வேண்டாமென்று கூறிவிட்டு சமுதாய கருத்துக்களை அதிகமாக வையுங்கள் என்கிறார். 

ஏனென்றால் இப்போது எனக்கு பொறுப்பு வந்து விட்டது. ரசிகர்களும் என் படங்களை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள். அதனால் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், கட்டாயமும் எனக்கு ஏற்பட்டுள்ளது என்று சொல்லி, சமூக பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக மாற்ற சொல்கிறாராம் ஜெயம்ரவி.


Post your comment





Related News
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
திரிஷா ஆண்டியுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசை! ஜெயம் ரவிக்கா
ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்
ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு
பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி
ஜெயம் ரவி உதயநிதி மோதல்
நல்ல படக்குழு இல்லாமல் ஹீரோ தனியாக திறமையை காட்டமுடியாது: ஜெயம் ரவி
புலியுடன் சண்டைப்போட்ட ஜெயம் ரவி
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions