அட போங்கப்பா.. போகன் படமும் ஹாலிவுட் பட காப்பியா? ஆதாரம் உள்ளே!

Bookmark and Share

அட போங்கப்பா.. போகன் படமும் ஹாலிவுட் பட காப்பியா? ஆதாரம் உள்ளே!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார். தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி தற்போதுவரை 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஆனால் டீசரை பார்த்த சிலர் இப்படம் ஹாலிவுட்டில் வெளியான The Change Up படத்தைப் போலவே இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்த ஹாலிவுட் பட டிரைலரிலும் கதாநாயகர்கள் இருவரும் ஒன்றாக சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த இரண்டு படங்களிலும் கூடுவிட்டு கூடு பாய்வதுதான் மையக்கரு என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்
ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு
பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி
ஜெயம் ரவி உதயநிதி மோதல்
நல்ல படக்குழு இல்லாமல் ஹீரோ தனியாக திறமையை காட்டமுடியாது: ஜெயம் ரவி
புலியுடன் சண்டைப்போட்ட ஜெயம் ரவி
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்
ஜெயம் ரவி அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது
திரையரங்குகளில் பட்டையை கிளப்பிவரும் போகன் முதல் நாள் வசூல்
ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions