விரைவில் அண்ணனை இயக்கும் ஜெயம்ரவி!

Bookmark and Share

விரைவில் அண்ணனை இயக்கும் ஜெயம்ரவி!

தனி ஒருவன், பூலோகம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடித்துள்ள மிருதன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ‘ஜெயம்’ ரவியிடம் உங்கள் அண்ணனை ஹீரோவாக வைத்து படம் இயக்குவீர்களா? என்றொரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெயம்ரவி, ” கண்டிப்பாக. அதற்கான திரைக்கதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இது சாத்தியமாகும்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
திரிஷா ஆண்டியுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசை! ஜெயம் ரவிக்கா
ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்
ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு
பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி
ஜெயம் ரவி உதயநிதி மோதல்
நல்ல படக்குழு இல்லாமல் ஹீரோ தனியாக திறமையை காட்டமுடியாது: ஜெயம் ரவி
புலியுடன் சண்டைப்போட்ட ஜெயம் ரவி
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions