சென்சாரில் கலக்கிய ஜெயம்ரவி!

Bookmark and Share

சென்சாரில் கலக்கிய ஜெயம்ரவி!

‘ஜெயம்’ ரவி நடித்த மிருதன் திரைப்படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து அப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் கண்டது. மேலும் இப்படம் ரிவைசிங் கமிட்டிக்கும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தற்போது ரிவைசிங் கமிட்டியில் இப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் படம் வரும் பிப்ரவரி 19-ல்கட்டாயம் வெளியாகிவிடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions