ஜெயம் ரவியின் 25வது படம் தனி ஒருவன் இரண்டாம் பாகமாக இருக்கலாம் : மோகன்ராஜா

Bookmark and Share

ஜெயம் ரவியின் 25வது படம் தனி ஒருவன் இரண்டாம் பாகமாக இருக்கலாம் : மோகன்ராஜா

ஜெயம் ரவி தற்போது போகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து மிருதன் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வின்வெளி சம்மந்தப்பட்ட கதை ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் மோகன்ராஜாவிடம் சமீபத்தில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் எப்போதும் வரும் என கேட்டனர்.

அதற்கு அவர் ‘ஜெயம் ரவியின் 25வது படம் தனி ஒருவன் இரண்டாம் பாகமாக இருக்கலாம்’ என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions