பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி

Bookmark and Share

பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி

மலையாளத்தில் இயக்குனர் சித்திக் மம்மூட்டி நயன்தாரா வைத்து பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தை எடுத்திருந்தார்.

இப்படம் அங்கு மிக பெரிய வெற்றியை எட்டியது. இந்நிலையில் மீண்டும் இப்படத்தை தமிழில் ரஜினியை வைத்த எடுக்க பல முயற்சிகள் நடைபெற்றது. ஆனால் அது அமையவில்லை, அதன் பிறகு நடிகர் அரவிந்தசாமி , அமலாபால் வைத்து கொச்சியில் பூஜை போட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் அமலாபாலின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதே போல் அரவிந்த் சாமியின் மகனாக ஜெயம் ரவியின் மகனை நடிக்க முயற்சிகள் செய்தார் சித்திக்.

ஆனால் ரவி மறுத்துவிட்டாராம், இதனையடுத்து தற்போது நடிகர் ஸ்ரீகாந்தின் மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions