ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்கும் விஜய்

Bookmark and Share

ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்கும்  விஜய்

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன்.

கடந்த மாதம் வெளியான இப்படம் வசூலில் சாதனை படைத்தது. சுமார் 75 கோடிகளை இதுவரை உலகம் முழுவதும் வசூலித்து இருக்கிறது தனி ஒருவன்.

இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்சாமி இவர்களின் நடிப்பு நன்றாக பேசப்பட்டது. ஜெயம் ரவி தற்போது ”மிருதன்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து பிரபல இயக்குனர்களில் ஒருவர் எ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்க போகிறாராம். இவர் தமிழில் கீரிடம், மதராசபட்டினம், தாண்டவம்,தெய்வதிருமகள், சைவம், தலைவா ஆகிய வெற்றி படங்களை இயக்கி உள்ளார்.

தற்போது இயக்குனர் எ.எல்.விஜய் ஜெயம் ரவியுடன் இனைந்து புதிய படம் ஒன்று இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions