ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?

Bookmark and Share

ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வெளியாகி இருந்த படங்களில் ரோமியோ ஜூலியட் படமும் ஒன்று. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த டண்டணக்கா பாடல் மிக பெரிய அளவில் ஹிட்டானது.

இந்நிலையில் இந்த பாடலில் என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய பெயரும் வசனங்களும் இடம் பெற்றிருப்பதாகவும் விளம்பர நோக்கத்திற்காக இபப்டி செய்திருப்பதாகவும் இதனால் இந்த பாடலை தொலைக்காட்சி, வானொலிகளில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார் டி.ஆர்.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய பெயரையும் வசனங்களையும் பயன்படுத்தியதற்காக ரூ 1 கோடி இழப்பீடு வழங்க படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Post your comment





Related News
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
மொட்டை ராஜேந்திரன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் வழக்கு பதிவு
மீண்டும் விஜய் படத்தில் போலீஸ் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்!
விஜய், அஜித்துடன் நடித்த அனுபவம் : மொட்டை ராஜேந்திரன் பேட்டி!
சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்
புலி இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியதை பலரும் விமர்சித்தனர் : டி.ராஜேந்தர் ஆதங்கம்
சிம்புவுக்கு ஆதரவாக டி.ஆர்.ரை சந்தித்த வீரலட்சுமி!
என் மகனை சதி வலையில் சிக்க வைத்துள்ளனர்- டி.ஆர் விளக்கம்!
படமுழுவதும் விஜயுடன் காமெடியில் கலக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்!
விஜய்க்கு டிரைவரான நான் கடவுள் ராஜேந்திரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions