ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு

Bookmark and Share

ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு

போகன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜெயம்ரவி அடுத்த இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வனமகன் படத்தில் நடித்தார். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வருகிற ஏப்ரல் 22 ம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் வெளியிட முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இப்படம் ஹாலிவுட்டில் வெளியாகிய டர்சான் படம் போல் இருக்கும் என்கிறார்கள்

 


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions