3 வருடத்தில் 16 பிளாப் - இறங்கு முகத்தில் ஜெயராம்..!

Bookmark and Share

3 வருடத்தில் 16 பிளாப் - இறங்கு முகத்தில் ஜெயராம்..!

தலைப்பை படித்ததுமே பகீர் என்கிறது தானே..? ஆனால் அது தான் உண்மை.. கடந்த மாதம் மலையாளத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான சர்.சி.பி படம் அவரது 16வது ப்ளாப்பாக மகுடம் சூட்டிகொண்டுள்ளது. ஒருகாலத்தில் வசூல் மன்னனாக திகழ்ந்த ஜெயராம், இன்று மினிமம் கியாரண்டி படங்களைக்கூட தரமுடியாமல் தடுமாறுகிறார்..

இதனால் இவரது படங்களுக்கான தியேட்டர் பிசினஸும் சாட்டிலைட் மார்க்கெட்டும் நாளுக்கு நாள் கீழே இறங்கிக்கொண்டே வருகின்றன. புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல், இன்னும் பழைய பார்முலாவை விடாமல் இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டு அதிலேயே நடைபோட ஜெயராம் விரும்புவதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்..

அதுமட்டுமல்ல, குவாலிட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சம்பள கணக்கில் யார் அதிகம் தருகிறார்களோ அந்த படங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறார்.. அதுதான் அவரது தொடர் தோல்விகளுக்கு காரணம் என்றும் சொல்கிறார்கள்.. ஜெயராம் சுதாரித்துகொண்டால் மட்டுமே இனி அவருக்கு வெற்றி சாத்தியம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. 

 


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
100 நடிகைகளுக்கு தாலி கட்டிய கில்லாடி நடிகர் - யார் அது?
பிரபல நடிகரின் சால்ட் & பெப்பர் லுக்கை பார்த்து அசந்த போன அஜித்- என்ன சொன்னார் தெரியுமா?
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
நடிகர் ஜெயராம் மீது பகிரங்க குற்றச்சாட்டு! நடந்தது என்ன
அப்பா ரீமேக்கில் நடிக்கும் ஜெயராம்
கபாலி படத்தை சென்னையில் முதல்நாள் முதல் காட்சி பார்த்த நடிகர் ஜெயராம்!
காயப்படுத்தி விட்டார் - ஜெயராம் மீது பிரதாப் பாய்ச்சல்
ஜெயராமின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கிய நடிகை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions