100 நடிகைகளுக்கு தாலி கட்டிய கில்லாடி நடிகர் - யார் அது?

Bookmark and Share

100 நடிகைகளுக்கு தாலி கட்டிய கில்லாடி நடிகர் - யார் அது?

தமிழ் சினிமாவில் தெனாலி, பஞ்ச தந்திரம், நைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திரையுலகில் 100 நடிகைகளுக்கும் மேல் தாலி கட்டியுள்ளதாக பேசியுள்ளார்.

பஞ்ச தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெயராம், இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார், அப்போது இவரிடம் நடிகை ரிமி என்பவர் ஒரு சில கேள்விகளை கேட்டுள்ளார்.

அப்போது உங்களுடன் நடித்த பெண்களில் யார் மிகவும் அழகானவர் என கேட்டுள்ளார்? அதற்கு பதிலளித்த ஜெயராம் நான் சினிமாவில் 100-க்கும் அதிகமான நடிகைகளுக்கு தாலி கட்டும் காட்சிகளில் நடித்துள்ளேன்.

 இதில் இவர் தான் அழகு, அவர் தான் அழகு என குறிப்பிட முடியாது. ஒவ்வொரு நடிகைகளுக்கும் அது மாறுபடும். உண்மையில் எனக்கு பிடித்த மிக அழகான பெண்ணை நான் என் வீட்டிற்கு கூட்டி சென்று விட்டேன், அவர் வேறு யாரும் இல்லை என் மனைவி பார்வதி தான் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
பிரபல நடிகரின் சால்ட் & பெப்பர் லுக்கை பார்த்து அசந்த போன அஜித்- என்ன சொன்னார் தெரியுமா?
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
நடிகர் ஜெயராம் மீது பகிரங்க குற்றச்சாட்டு! நடந்தது என்ன
அப்பா ரீமேக்கில் நடிக்கும் ஜெயராம்
கபாலி படத்தை சென்னையில் முதல்நாள் முதல் காட்சி பார்த்த நடிகர் ஜெயராம்!
3 வருடத்தில் 16 பிளாப் - இறங்கு முகத்தில் ஜெயராம்..!
காயப்படுத்தி விட்டார் - ஜெயராம் மீது பிரதாப் பாய்ச்சல்
ஜெயராமின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கிய நடிகை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions