நடிகர் ஜெயராம் மீது பகிரங்க குற்றச்சாட்டு! நடந்தது என்ன

Bookmark and Share

நடிகர் ஜெயராம் மீது பகிரங்க குற்றச்சாட்டு! நடந்தது என்ன

நடிகர் ஜெயராம் மலையாளம், தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இவர் சமீபத்தில் தனது மகன் காளிதாசுடன் சபரிமலையிம் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவர் கோவில் பாரம்பரிய கலைஞர்கள் இசைமீட்டும் இசைக்கருவியான இடக்கா - வை தான் வாங்கி இசைத்து பக்தியுடன் பாட்டு பாடியுள்ளார்.

இதனால் அவர் சபரிமலை ஐதீகத்தை மீறிவிட்டார் என பலரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
பிரபல நடிகரின் சால்ட் & பெப்பர் லுக்கை பார்த்து அசந்த போன அஜித்- என்ன சொன்னார் தெரியுமா?
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
அப்பா ரீமேக்கில் நடிக்கும் ஜெயராம்
கபாலி படத்தை சென்னையில் முதல்நாள் முதல் காட்சி பார்த்த நடிகர் ஜெயராம்!
3 வருடத்தில் 16 பிளாப் - இறங்கு முகத்தில் ஜெயராம்..!
காயப்படுத்தி விட்டார் - ஜெயராம் மீது பிரதாப் பாய்ச்சல்
ஜெயராமின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கிய நடிகை..!
கைதிகளை இசை கலைஞர்களாக்கும் ஜெயராம்
தேர்தலில் நிற்கும் பாக்யராஜூம், ஜெயராமும்!
சர்ச்சை இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜெயராம்-லட்சுமிராய்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions