வளர்ப்பு யானை இறந்ததால் சோகத்தில் நடிகர் ஜெயராம்

Bookmark and Share

வளர்ப்பு யானை இறந்ததால் சோகத்தில் நடிகர் ஜெயராம்

ந‌டிகர் ஜெயராம் தனது செல்ல பிராணியாக கண்ணன் என்ற யானையை வளர்த்து வந்தார்.(கேரளாவில் யானை வளர்ப்பதெல்லாம், நாய், பூனை வளர்க்கிற மாதிரியாம்). சில விளம்பர படங்களில் ஜெயராமும் அந்த யானையும் நடித்துள்ளனர்.


இந்நிலையில், திடீரென யானைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. மனமுடைந்த ஜெயராம், டாக்டரிடம் யானையை காட்டினார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் கண்ணன் யானை இறந்து விட்டது.
 

இதனால், மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம் ஜெயராம். புதிதாக ஒரு யானை வாங்கி வளருங்கள் என்று அவரது நண்பர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

இருந்தாலும், வீட்டில் ஒரு நபர் போல இருந்த யானை இறந்து விட்ட துக்கம் தாக்கமுடியாமல் சோகமாக காட்சியளிக்கிறாராம் ஜெயராம்.


Post your comment





Related News
ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு: ஒட்டு போடுவதற்காக தமிழ் நாட்டில் \"கமல்\"..!
\"உலகத்திலயே அழகான ஒருத்தர் அஜித்”: அனுஷ்கா ரொமான்ஸ்..!
விஜய்யை ஆபாச மற்றும் அறுவருக்கும் வகையில் திட்டிய பிரமுகர்: ஃபேஸ்புக்கில் பரபரப்பு..!
லுங்கிதான் எனக்கு பிடித்த உடை: ஸ்ருதி ஹாசன் அசத்தல்..!
22 மணிநேரம் தொடர்ந்து படப்பிடிப்பு: சிகரம் தொடு படக்குழுவினர் சாதனை..!
சின்மயி திருமணத்தில் புதிய வியூகம்: பலர் மனம் திறந்து பாராட்டு..!
சொந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சூரி..!
சமந்தாவின் தெலுங்கு படப்பிடிப்பில் விபத்து: கடுப்பில் \'கத்தி\' படக்குழுவினர்..!
நயன்தாரா மீது தயாரிப்பாளர் பாய்ச்சல்..!
டுவிட்டரில் இணைந்துள்ளார் சந்தானம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2014. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions