சர்ச்சை இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜெயராம்-லட்சுமிராய்..!

Bookmark and Share

சர்ச்சை இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜெயராம்-லட்சுமிராய்..!

2013ல் மலையாளத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பிய படம் தான் 'ரோமன்ஸ்'. குஞ்சாக்கோ போபனும் பிஜுமேனனும் இணைந்து நடித்த இந்தப்படம் இரண்டு திருடர்கள், கிறிஸ்துவ பாதிரியார்களாக வேஷம் போட்டுக்கொள்வதும், அதில் ஒருவர் காதல் வலையில் விழுவதும் என படம் முழுக்க கலாட்டாவாக இருந்தாலும், கிறிஸ்துவ தலைவர்களிடம் சர்ச்சைகளை கிளப்பவும் தவறவில்லை.

போபன் சாமுவேல் என்பவர் இந்தப்படத்தை இயக்கிருந்தார். அதன்பின் ஜெயசூர்யாவை வைத்து ஜனப்ரியன், ஹேப்பி ஜர்னி ஆகிய படங்களை இயக்கிய போபன் சாமுவேல், தற்போது தான் இயக்கவுள்ள படத்திற்கு ஜெயராமை கதாநாயகனாக கூட்டணி சேர்த்திருக்கிறார்.

காமெடி படமாக உருவாகவுள்ள இந்தப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக லட்சுமிராய் நடிக்கவுள்ளார். ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது.


Post your comment





Related News
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions