நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை! காரணம் இதுதானா?

Bookmark and Share

நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை! காரணம் இதுதானா?

தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஜெயசுதாவின் கணவர் மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சமீப காலமாக அவர் மனநலம் குன்றி இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தற்கொலைக்கான காரணத்தை போலீஸ் இதுவரை வெளியிடவில்லை.

திரைப்பட தயாரிப்பாளரான அவர், ஜெயசுதாவை 1985ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.


Post your comment





Related News
இன்று ஒரு ஸ்பெஷல் டே- ஆனால் கணவர் இல்லாத சோகத்தில் நடிகை
நடிகை ஜெயசுதாவின் கணவர் ஏன், எப்படி தற்கொலை செய்து கொண்டார்?: கண்டுபிடித்த போலீஸ்
நடிகை ஜெயசுதா கணவரின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?
தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஜெயசுதா
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நடிகை ஜெயசுதா தோல்வி: நடிகர் ராஜேந்திர பிரசாத் வெற்றி
அன்று லட்சம்...இன்று கோடி...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions