இன்று ஒரு ஸ்பெஷல் டே- ஆனால் கணவர் இல்லாத சோகத்தில் நடிகை

Bookmark and Share

இன்று ஒரு ஸ்பெஷல் டே- ஆனால் கணவர் இல்லாத சோகத்தில் நடிகை

பல மொழிகளில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் ஜெயசுதா. இவர் தற்போது நிறைய படங்களில் பல நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவருடைய கணவர் நிதின் தற்கொலை செய்து கொண்ட விஷயம் அனைவரையும் அதிர்ச்சியாக்கியிருந்தது.

இந்நிலையில் இன்று ஜெயசுதாவிற்கு 32வது திருமணநாள். இதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயசுதா.

 


Post your comment





Related News
நடிகை ஜெயசுதாவின் கணவர் ஏன், எப்படி தற்கொலை செய்து கொண்டார்?: கண்டுபிடித்த போலீஸ்
நடிகை ஜெயசுதா கணவரின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?
நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை! காரணம் இதுதானா?
தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஜெயசுதா
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நடிகை ஜெயசுதா தோல்வி: நடிகர் ராஜேந்திர பிரசாத் வெற்றி
அன்று லட்சம்...இன்று கோடி...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions