நடிகை ஜெயசுதா கணவரின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?

Bookmark and Share

நடிகை ஜெயசுதா கணவரின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?

தமிழ், தெலுங்கு. மலையாளம் என பல மொழிகளில் நடித்தவர் ஜெயசுதா. இவருடைய கணவர் நிதின் கபூர் நேற்று (மார்ச் 14) 1.45 மணியளவில் மும்பையில் உள்ள தனது வீட்டின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கிறார்.

இவருடைய தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரிக்கையில், சில நாட்களாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் கோகிலபேன் என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

தன்னுடைய தொழிலில் சரியான நிலை என்பதாலும் சில பண பிரச்சனையாலும் பாதிக்கப்பட்ட இவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஜெயசுதா மற்றும் அவரது மகன்கள் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். அவருடைய கணவர் நிதின் மும்பையில் உள்ள தன்னுடைய தங்கை வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்.


Post your comment





Related News
அடுத்தடுத்த திருப்பம், அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஸ்ரீ தேவியின் மரணம் - சிக்கிய நபர்.!
ஸ்ரீ தேவியின் மரணத்திற்கு காரணம் என்ன? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
துபாயில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் ஸ்ரீ தேவியின் உடல்.!
சினிமா நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்! கோர சம்பவம் - போட்டோ உள்ளே
பாகுபலி படத்தின் விநியோகஸ்தர் காலமானார்! படக்குழு வருத்தம்
இன்று ஒரு ஸ்பெஷல் டே- ஆனால் கணவர் இல்லாத சோகத்தில் நடிகை
நடிகை ஜெயசுதாவின் கணவர் ஏன், எப்படி தற்கொலை செய்து கொண்டார்?: கண்டுபிடித்த போலீஸ்
நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை! காரணம் இதுதானா?
ஜெயலலிதாவைத் தொடர்ந்து பிரபல நடிகர் சோ காலமானார்! மீண்டும் ஒரு இழப்பு
தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஜெயசுதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions