ஜாஸ்பா படத்திற்காக பாடும் ஐஸ்வர்யாராய்!

Bookmark and Share

ஜாஸ்பா படத்திற்காக பாடும் ஐஸ்வர்யாராய்!

ஜாஸ்பா என்ற படத்திற்காக மீண்டும் நடிப்பு களத்தில் குதித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். இப்படம் ஆக்ஷ்ன், த்ரில்லர் படமாக உருவாகி வரும் படத்தில், ஐஸ்வர்யாவுடன் இர்பான் கான், ஷபானா ஆஷ்மி, சித்தாந்த் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சஞ்சய் குப்தா இயக்குகிறார்.  

ஜாஸ்பா படத்திற்காக  பாடல் ஒன்றை அவர் பாட உள்ளார். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு பாட  விருப்பமில்லை.  

ஆனால் இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள்  கொடுத்த ஊக்கத்தால்  பாட தயாராகிவிட்டார். இருந்தாலும்  பாடல் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக பாடுவதற்கான பயிற்சியில் ஐஸ்வர்யா ராய் ஈடுபட்டு வருகிறார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions