ஜீத்து ஜோசப் சொல்லாத ரகசியம்!

Bookmark and Share

ஜீத்து ஜோசப் சொல்லாத ரகசியம்!

பாபநாசம் படத்தின் வெற்றிக்கு ஊடகங்களுக்கு நன்றி கூறும் சந்திப்பு நடைபெற்றது. அதில் இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் த்ரிஷ்யம் மலையாளப் படத்தில் மோகன்லாலின் நடிப்பு பாபநாசம் படத்தில் கமலின் நடிப்பு எது உங்களைக் கவர்ந்தது எது சிறந்தது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதற்குப் பதிலளித்த ஜீத்து ஜோசப், மலையாளப் படத்தில் மோகன்லால் அவரது தனிப்பட்ட ஸ்டைலில் செய்திருப்பார் பாபநாசம் படத்தில் கமல் சார் அவரது தனிப்பட்ட விதத்தில் நடித்திருக்கிறார்.

இதில் எது சிறந்தது பிடித்தது என்பதற்கான பதிலை நான் சொல்ல மாட்டேன். அது ரகசியம் படத்தில் மலையாளத்தில் நாயகன் ஜார்ஜ் குட்டியும், தமிழில் நாயகன் சுயம்புலிங்கமும் பேசும் வசனம் ஒன்று வரும் அல்லவா?.

படத்தில் பிணம் எங்கே புதைக்கப்பட்டது என்பது என்னோடு புதைந்து போகட்டும் என்று வசனம் வரும். எப்படி அது சுயம்பு லிங்கத்துக்கு மட்டுமே தெரிந்த ரகசியமோ, அது போல இருவரில் யார் பெஸ்ட் என்ற ரகசியமும்.

எனக்குள் புதைந்திருக்கும் ரகசியம். அதைப் புதைத்து வைத்திருக்கிறேன். எப்போதும் எனக்குள்ளேயே அது இருக்கட்டும் " என்றார்.


Post your comment





Related News
பள்ளியிலிருந்தே விஜய்யின் மதம் இதுதான் - விஜய்யின் தந்தை ஓபன்டாக் !
ஜீத்து ஜோசப் டைரக்சனில் நயன்தாரா..!
“ஜீத்து ஜோசப் காப்பியடிக்கவில்லை” - உயர்நீதிமன்றம் \'பளிச்\' தீர்ப்பு..!
\'பிகே\' தமிழில் ரீமேக் ஆகிறதா? டைரக்டர் பதில்
\'பி.கே\' ரீமேக்கில் கமலுடன் மீண்டும் இணையும் ஜீத்து ஜோசப்..?
திலீப்பின் டைமிங் காமெடியால் பலமுறை ரீடேக் வாங்கிய நடிகை..!
நடிகை உதயதாரா திருமணம்:திரையுலக பிரமுகர்கள் பங்கேற்ப்பு
நடிகை உதயதாராவுக்கு மே 16-ம் தேதி திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions