ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !

Bookmark and Share

ஜீவாவுக்கு சப்போட் பண்ண  ஆர்யா !

பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘இஞ்சி இடுப்பழகி’ இப்படம் தெலுங்கில் 'சைஸ் ஜீரோ' என்னும் பெயரில் உருவாகியுள்ளது.

தெலுங்கில் தயாராகியுள்ள இப்படத்தில் நாகார்ஜூனா கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் யாரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்கலாம் என யோசித்த போது, ஜீவாவை நடிக்க வைக்கலாம் என இயக்குனருக்கு ஆர்யா சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஆர்யா நடிப்பில் உருவான "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தில் ஜீவா கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் அதுபோல் ஜீவா நடிப்பில் வெளியான ‘சிவா மனசில சக்தி’ படத்தில் ஆர்யா கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
அக்டோபர் 9ம் தேதி வருகிறாள் இஞ்சி இடுப்பழகி
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
இஞ்சி இடுப்பழகி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது
இஞ்சி இடுப்பழகி என்ன கதை?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions