ஜீவாவின் ஜெமினி கணேசன்

Bookmark and Share

ஜீவாவின் ஜெமினி கணேசன்

பல வெற்றிப்படங்களை அளித்த நடிகர் ஜீவாவின் புதிய படத்திற்கு “ஜெமினி கணேசன்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இயக்குனர் முத்துக்குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பிற்காக மறைந்த நடிகர் திரு.ஜெமினி கணேசன் அவர்களின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதி பெற்றுள்ள படக்குழு விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.


Post your comment





Related News
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
சிவாஜியின் கடைசி ஆசை, நிறைவேறாமலேயே போனது- எத்தனை பேருக்கு தெரியும்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions